பாடல் #1441
எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை
🔤 Endhan Nenjjam Marappathillai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா என் மனசெல்லாம் உங்க நெனப்பு தானப்பா உம்மையன்றி வேறெநெனப்பு உலகில் எனக்கு ஏதப்பா உம்மோட நெனப்புல தான் வாழுறேனப்பா - நான் - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான் நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான் என்னை அடிச்சாலும் - அணைச்சாலும் நீங்க இயேசப்பா நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க இயேசப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான் மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான் நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா - வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா நான் வியாதியிலே இருந்தபோதும் உங்க நெனப்புத்தான் வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான் நான் சுகமானேன் காரணம் நீங்க இயேசப்பா இதை சொல்லிடாமல் எந்தன் ஆசை ஓய்ந்திடாதப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான் பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான் கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா - என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா - எந்தன் நெஞ்சம் மறப்பதில்லை இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Nenjjam Marappathillai Yesappaa En Manasellaam Ungga Nenappu Thaanappaa Ummaiyanri Vaerenenappu Ulakil Enakku Aedhappaa Ummoda Nenappula Thaan Vaazhuraenappaa - Naan - Endhan Nenjjam Marappathillai Yesappaa Naan Thallaati Natanthaalum Ungga Nenapputhaan Naan Ninraalum Otinaalum Ungga Nenapputhaan Ennai Atichsaalum - Anaichsaalum Neengga Yesappaa Naan Azhathaalum Sirichsaalum Neengga Yesappaa - Endhan Nenjjam Marappathillai Yesappaa Naan Kanneerai Vatitthaalum Ungga Nenapputthaan Manakkavalaigal Vanthaalum Ungga Nenapputhaan Naan Thaazhnthaalum Vaazhnthaalum Neengga Yesappaa - Vasathi Vanthaalum Uyarnthaalum Neengga Thaanappaa - Endhan Nenjjam Marappathillai Yesappaa Naan Viyaathiyilae Irundhapothum Ungga Nenapputthaan Vaedhanaiyil Thutikkum Pothum Ungga Nenapputthaan Naan Sugamaanaen Kaaranam Neengga Yesappaa Ithai Sollitaamal Endhan Aasai Oynthitaadhappaa - Endhan Nenjjam Marappathillai Yesappaa Pala Kashtanggal Vandha Pothum Ungga Nenapputthaan Perum Nashtanggal Vandha Pothum Ungga Nenapputthaan Konru Pottaalum Ummaitthaan Nampu Vaenappaa - Enru En Nenjsil Kuti Irukkum Theyvam Neenggappaa - Endhan Nenjjam Marappathillai Yesappaa