பாடல் #1440
எந்தன் நினைவெல்லாம் பேச்செல்லாம் நீரே நீரே ஐயா
🔤 Endhan Ninaivellaam Paechsellaam Neerae Neerae Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நினைவெல்லாம் பேச்செல்லாம் நீரே நீரே ஐயா எந்தன் அரணெல்லாம் நீரே பெலனெல்லாம் நீரே நீரே நீரே ஐயா -2 நீரே நீரே ஐயா எல்லாம் நீரே நீரே ஐயா பலியாகி என்னை மீட்டீரய்யா-என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரய்யா-2 உம்மைப்போல் வேறே தெய்வம் இல்லை உம் அன்பிற்கு இணையாய் ஏதுமில்லை-2 நீர் தானே எந்தன் உயிர்மூச்சு-உம் வசனமே எனக்கு உணவாச்சு-2 தாயைப்போல் என்னை தேற்றுகின்றீர் தந்தைப்போல் தோளில் என்னை சுமக்கின்றீர் என் உயிரோடு கலந்த உன்னதரே நான் உயிர்வாழ்வதே உமக்காகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ninaivellaam Paechsellaam Neerae Neerae Aiyaa Endhan Aranellaam Neerae Pelanellaam Neerae Neerae Neerae Aiyaa -2 Neerae Neerae Aiyaa Ellaam Neerae Neerae Aiyaa Paliyaaki Ennai Meetteerayyaa-en Paavanggal Sumanthu Theerttheerayyaa-2 Ummaippol Vaerae Theyvam Illai Um Anpirku Inaiyaay Aethumillai-2 Neer Thaanae Endhan Uyirmoochsu-um Vasanamae Enakku Unavaachsu-2 Thaayaippol Ennai Thaerrukinreer Thanthaippol Tholil Ennai Sumakkinreer En Uyirotu Kalandha Unnatharae Naan Uyirvaazhvathae Umakkaagavae