பாடல் #144
அன்புள்ளகள் இங்கே
🔤 Anpullakal Ingkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புள்ளங்கள் இங்கே கூடுது - அந்தக் கன்மலையைத் தான் தேடுது ஆண்டவர் நாமத்தைப் பாடுது - அவர் அண்டையிலே வந்து சேருது வேதத்திலே மனம் சேருது - வேத நாயகனைத்தான் தேடுது (2) பேரின்பப் போதனை தந்தவரை - தினம் நன்றியினால் துதி பாடுது (2) தேவனின் பிள்ளைகள் ஆகிட - இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது (2) வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2) பாவங்கள் போக்கிடும் தேவனை - இங்கு பார்;த்திடக் கண்கள் ஏங்குது (2) வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் (2) நித்திய ஜீவனை நாமடைய - அந்தச் சத்திய நாதனை நாடுவோம் (2) கேட்பதைத் தந்திடும் தேவனிடம் - எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpullanggal Ingkae Kootuthu - Andhak Kanmalaiyaith Thaan Thaetuthu Aandavar Naamatthaip Paatuthu - Avar Antaiyilae Vanthu Saeruthu Vaedhatthilae Manam Saeruthu - Vaedha Naayakanaitthaan Thaetuthu (2) Paerinbap Podhanai Thandhavarai - Thinam Nanriyinaal Thuthi Paatuthu (2) Devanin Pillaigal Aakida - Ivar Nenjjanggal Ingkae Aengkuthu (2) Vaarunggal Yesuvin Paadhatthil - Jenma Saabanggal Theernthitum Vaedhatthil (2) Paavanggal Pokkitum Devanai - Ingku Paar;tthidak Kankal Aengkuthu (2) Vaarunggal Yesuvin Paadhatthil - Jenma Saabanggal Theernthitum Vaedhatthil (2) Nitthiya Jeevanai Naamataiya - Andhach Satthiya Naadhanai Naatuvom (2) Kaetpathaith Thanthitum Devanidam - Enggal Kaettinai Iratsikkap Paatuvom (2)