பாடல் #14338
கர்த்தர் என்பச்சத்தில்
🔤 Kartthar Enbacchatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என்பச்சத்தில் இருக்கிறார் எதற்கும் பயப்படேன் - (2) என் துணைநீரே என் பெலன்நீரே சகாயம் செய்யும் கேடகம் நீரே - (2) கர்த்தரோ எழுந்தருள்வார் சத்துருக்களை சிதறடிப்பார் -(2) எனக்காய் யுத்தம் செய்வார் எதற்கும் பயப்படேன் -(2) தேவரீர் சகலத்தையும் -(2) செய்திட வல்லவரே (என்) இழந்ததை எல்லாமே -(2) திரும்ப தந்திடுவார் என் தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தினால் -(2) என்குறைகளை எல்லாமே நிறைவாக்கி நடத்திடுவார் -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Enbacchatthil Irukkiraar Edharkum Payappataen - (2) En Thunaineerae En Pelanneerae Sakaayam Seyyum Kaedakam Neerae - (2) Karttharo Ezhundharulvaar Satthurukkalai Sidharatippaar -(2) Enakkaay Yuttham Seyvaar Edharkum Payappataen -(2) Thaevareer Sakalatthaiyum -(2) Seythida Vallavarae (en) Izhandhathai Ellaamae -(2) Thirumba Thanthituvaar En Devan Thammutaiya Makimaiyin Selvatthinaal -(2) Enkuraigalai Ellaamae Niraivaakki Natatthituvaar -(2)