பாடல் #143
நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே
🔤 Nanriyudan Thuthippaen Nallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே உம்மையே நாளெல்லாம் பாடுவேன் என்றுமே - (2) 1. அரணும் கோட்டையுமானீர் எந்தன் வாழ்க்கையில் நங்கூரமானீர் - (2) துயர நேரத்தில் என்னை தேற்றிடும் தேற்றரவாளரானீர் எந்தன் தேற்றரவாளரானீர் 2. வழியும் வெளிச்சமுமானீர் எந்தன் வாழ்க்கையில் ஜீவனாயானீர் - (2) குழியில் இருந்து என்னை மீட்டிட எந்தன் அன்பின் மீட்பரானீர் - (2) 3. ஆதியும் அந்தமுமானீர் எந்தன் வாழ்க்கையில் நிரந்தரமானீர் - (2) உம்மை என்றுமே துதித்திட (எந்தன்) துதிக்குப் பாத்திரரானீர் - (2) 4. மேகஸ்தம்பமானீர் இரவில் அக்கினிஸ்தம்பமாயானீர் - (2) நீர் என்னோடு என்றும் இருப்பதால் (எந்தன்) இம்மானுவேலரானீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyudan Thuthippaen Nallavarae Ummaiyae Naalellaam Paatuvaen Enrumae - (2) 1. Aranum Kottaiyumaaneer Endhan Vaazhkkaiyil Nangkooramaaneer - (2) Thuyara Naeratthil Ennai Thaerritum Thaertraravaalaraaneer Endhan Thaertraravaalaraaneer 2. Vazhiyum Velicchamumaaneer Endhan Vaazhkkaiyil Jeevanaayaaneer - (2) Kuzhiyil Irunthu Ennai Meettida Endhan Anpin Meetparaaneer - (2) 3. Aathiyum Andhamumaaneer Endhan Vaazhkkaiyil Nirandharamaaneer - (2) Ummai Enrumae Thuthitthida (endhan) Thuthikkup Paatthiraraaneer - (2) 4. Maegasthambamaaneer Iravil Akkinisthambamaayaaneer - (2) Neer Ennotu Enrum Iruppathaal (endhan) Immaanuvaelaraaneer