பாடல் #1429
வானம் பூமிபடைத்த
🔤 Vaanam Poomibataittha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பூமிபடைத்தஇயேசுவே-உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் -2 ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம் 1.வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் 2.பரிசுத்தரும் பெரியவரும் நீரே -உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் 3.உயர்ந்தவரும்சிறந்தவரும்நீரே- உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் 4.மன்னவரும்விண்ணவரும்நீரே-உம்மை புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் உம்மை புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Poomibataitthayesuvae-ummai Vaazhtthi Naanggal Aaraathikkinrom -2 Aaraathikkinrom Aaraathikkinrom Aaviyotum Unmaiyotum Aaraathikkinrom 1.vallavarum Nallavarum Neerae - Ummai Vanangki Naanggal Aaraathikkinrom Ummai Vanangki Naanggal Aaraathikkinrom 2.parisuttharum Periyavarum Neerae -ummai Paninthu Naanggal Aaraathikkinrom Ummai Paninthu Naanggal Aaraathikkinrom 3.uyarndhavarumsirandhavarumneerae- Ummai Uyartthi Naanggal Aaraathikkinrom Ummai Uyartthi Naanggal Aaraathikkinrom 4.mannavarumvinnavarumneerae-ummai Pugazhnthu Naanggal Aaraathikkinrom Ummai Pugazhnthu Naanggal Aaraathikkinrom!