பாடல் #1426
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
🔤 Endhan Yesaiyaa Endhan Yesaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா உம் அன்பென்றும் பெரிதையா என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து எந்நாளும் போற்றிடுவேன் 1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2) என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும் உயிரின் ஜீவன் நீர்தானையா (2) --- எந்தன் 2. உலகம் என்னை வெறுத்த போது கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2) உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும் என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) --- எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesaiyaa Endhan Yesaiyaa Um Anpenrum Perithaiyaa En Vaazh Naalellaam Um Anpai Naan Ninaitthu Ennaalum Porrituvaen 1. Kurusinil Thongki Kuruthiyum Sinthi Paavanggal Pokki Anaittheeraiyaa (2) En Ullam Pongkum Ummaiyae Thuthikkum Uyirin Jeevan Neerthaanaiyaa (2) --- Endhan 2. Ulakam Ennai Veruttha Pothu Karanggal Neetti Anaittheeraiyaa (2) Um Anpu Enrum Aarudhal Alikkum En Vaazhvae Enrum Neerthaanaiyaa (2) --- Endhan