பாடல் #1423
ஸ்தோத்தரிக்கிறேன் நான்
🔤 Sthottharikkiraen Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் - தேவ சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்! 1.மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் - மோட்ச வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் 2.கனி வினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - யூத காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன் 3.எனை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன் 4.அனை மனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharikkiraen Naan Sthottharikkiraen - Thaeva Sundhara Kiristhu Vaenthai Sthottharikkiraen! 1.manuvuruvaanavanai Sthottharikkiraen - Motsa Vaasalaith Thirandhavanai Sthottharikkiraen 2.kani Vinai Theertthavanai Sthottharikkiraen - Yoodha Kaavalanai Aavaludan Sthottharikkiraen 3.enai Iratsitthavanai Sthottharikkiraen - Kiristhu Yesu Nasaraathibanai Sthottharikkiraen 4.anai Manu Maindhanaiyae Sthottharikkiraen - Maesiyaavai Meyyaay Sthottharikkiraen!