பாடல் #1421
கடவுள் வார்த்தை உயிருள்ளது
🔤 Katavul Vaartthai Uyirullathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடவுள் வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளை விட கூர்மையானது கூர்மையானது கூர்மையானது தீமை எல்லாம் சுட்டெரிக்கும் வார்த்தை பாறை நொறுக்கும் சம்மட்டியாம் வார்த்தை பாதை காட்டும் வெளிச்சமாம் வார்த்தை ஆவியை தந்திடும் அபிஷேக வார்த்தை 2 . நோய்கள் எல்லாம் குணமளிக்கும் வார்த்தை பேய்களை விரட்டும் சக்தியுள்ள வார்த்தை நம்பிக்கையில்லாதோரை பலப்படுத்தும் வார்த்தை இவைதான் நம் ஆண்டவர் ஏசுவின் வார்த்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katavul Vaartthai Uyirullathu Aartral Vaayndhathu Irubakkamum Vettakkootiya Endha Vaalai Vida Koormaiyaanathu Koormaiyaanathu Koormaiyaanathu Theemai Ellaam Sutterikkum Vaartthai Paarai Norukkum Sammattiyaam Vaartthai Paathai Kaattum Velicchamaam Vaartthai Aaviyai Thanthitum Apishaega Vaartthai 2 . Noykal Ellaam Kunamalikkum Vaartthai Paeykalai Virattum Sakthiyulla Vaartthai Nampikkaiyillaathorai Palappatutthum Vaartthai Ivaithaan Nam Aandavar Aesuvin Vaartthai