பாடல் #1419
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
🔤 Endhan Yesu Kaividamaattaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா - 8 நிந்தனை போராட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் கடந்ததை மறக்கின்றேன் கண் முன்னால் என் இயேசுதான் காத்திருந்து பெலன் அடைந்து கழுகைப் போல் எழும்பிடுவேன் சீக்கிரம் வரப்போகின்ற நேசருக்காய் காத்திருப்பேன் எரியும் விளக்கேந்தியே இயேசுவின் பின் செல்லுவேன் ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும் அவர் அத்தனையும் தகர்த்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesu Kaividamaattaar Ennai Maranthida Maattaar Allaelooyaa - 8 Nindhanai Poraattatthil Naesar Enaith Thaangkinaar Sodhanai Vandha Pothellaam Thappich Sella Vazhi Kaattinaar Katandhathai Marakkinraen Kan Munnaal En Yesuthaan Kaatthirunthu Pelan Atainthu Kazhukaip Pol Ezhumpituvaen Seekkiram Varappokindra Naesarukkaay Kaatthiruppaen Eriyum Vilakkaenthiyae Yesuvin Pin Selluvaen Aayiram Thunbam Vanthaalum Accham Enakkillaiyae Aranum Kottaiyum Avar Atthanaiyum Thakartthituvaarae