பாடல் #1414
படியேறி வருகின்றேன் தேவா
🔤 Patiyaeri Varukinraen Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படியேறி வருகின்றேன் தேவா என்னை பலியாக்க வருகின்றேன் தேவா நான் படியேறி வருகின்றேன் தேவா மகனையே பலியாகக் கேட்டால் - அபிரகாம் மனமார பலியாக்க வந்தார் மனதினை மாசின்றி கேட்டாய் - நான் மகிழ்வோடு தருகின்றேன் உனக்கே ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை நீ வேண்டும் வாவென்று சொன்னாய் பிழை செய்து நான் வாழ்ந்த போது தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patiyaeri Varukinraen Thaevaa Ennai Paliyaakka Varukinraen Thaevaa Naan Patiyaeri Varukinraen Thaevaa Makanaiyae Paliyaagak Kaettaal - Apirakaam Manamaara Paliyaakka Vanthaar Manathinai Maasinri Kaettaay - Naan Makizhvotu Tharukinraen Unakkae Aezhai Naan Enraengki Ninraen - Ennai Nee Vaentum Vaavenru Sonnaay Pizhai Seythu Naan Vaazhndha Pothu Thayai Seythu Enai Aerruk Kontaaya