பாடல் #1413
நீதியின் தேவனைக் காண வாருங்கள்
🔤 Neethiyin Devanaik Kaana Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் தேவனைக் காண வாருங்கள் நிறைவாய் அருளை அடைய வாருங்கள் ( 2 ) சமநீதி நாளும் மலர்ந்திடவே சமத்துவ தேவன் அழைக்கின்றார் ( 2 ) வாருங்கள் வாருங்கள் இன்று இறைமக்களே - 2 வாழுங்கள் வாழுங்கள் இனி இறைவனிலே உண்மை வாழ்வாக்க நேர்மை உணர்வாக்க தியாக தேவனின் பலி நமதே பணியேற்க அல்லாமல் பணிபுரிய அழைக்கும் இயேசுவின் தாகம் நம் வாழ்வாகட்டும் வருவோம் ஆலயம் பகிர்வோம் அன்பினை மகிழ்வோம் இயேசுவில் சாதியம் ஒழிந்திட சமத்துவம் நிலைத்திட தன்னையே பலியாக்க அழைக்கின்றது என்றும் பகைமை நாடா நல்வாழ்வுக்கு அழைக்கும் இயேசுவின் வேதம் நம் வாழ்வாகட்டும் வருவோம் ஆலயம் பகிர்வோம் அன்பினை மகிழ்வோம் இயேசுவில
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Devanaik Kaana Vaarunggal Niraivaay Arulai Ataiya Vaarunggal ( 2 ) Samaneethi Naalum Malarnthidavae Samatthuva Devan Azhaikkinraar ( 2 ) Vaarunggal Vaarunggal Inru Iraimakkalae - 2 Vaazhunggal Vaazhunggal Ini Iraivanilae Unmai Vaazhvaakka Naermai Unarvaakka Thiyaaga Devanin Pali Namathae Paniyaerka Allaamal Panipuriya Azhaikkum Yesuvin Thaagam Nam Vaazhvaagattum Varuvom Aalayam Pakirvom Anpinai Makizhvom Yesuvil Saathiyam Ozhinthida Samatthuvam Nilaitthida Thannaiyae Paliyaakka Azhaikkindrathu Enrum Pakaimai Naataa Nalvaazhvukku Azhaikkum Yesuvin Vaedham Nam Vaazhvaagattum Varuvom Aalayam Pakirvom Anpinai Makizhvom Yesuvila