பாடல் #1412
எந்த நேரமும் எப்போதும்
🔤 Endha Naeramum Eppothum
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நேரமும் எப்போதுமே இயேசு எனக்கு ஒத்தாசை இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன் இந்த ஏழையின் ஜெபம் கேட்டார் இக்கட்டில் மனிதர் உதவி இல்லாமலே அற்றுப் போனாலும் எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே இயேசு நாமத்தில் கிடைத்திடுமே சொல்லொண்ணா பாடுகள் சகிக்க சென்ற காலம் பெலன் தந்தாரே - எந்தன் வாழ்நாளெல்லாம் தேவசித்தமெல்லாம் என்னில் முற்றிலும் நிறைவேறுமே - எந்த சிறுமைப் பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போகாதே தம்மைத் தேடுவோரை கர்த்தர் கைவிடாரே தேவன் நமக்கு அடைக்கலமே-எந்த ஒவ்வொரு ஆண்டும் முழுவதும் எவ்வளவோ அற்புதம் செய்தார் வருங்காலத்திலும் வருகை வரையும் வாக்குத்தத்தம் தந்து நடத்துவார் -எந்த குமாரன் கோபம் கொள்ளாமலும் வழியில் நாம் அழியாமலும் அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம் அன்பர் இயேசுவை அண்டிக் கொள்வோம். -எந்த உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற வல்லமை தந்திடுமே இம்மட்டும் காத்த இம்மானுவேலே இனியும் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Naeramum Eppothumae Yesu Enakku Otthaasai Yesu Raajanai Sthottharippaen Indha Aezhaiyin Jebam Kaettaar Ikkattil Manidhar Udhavi Illaamalae Arrup Ponaalum Enakkotthaasaiyae Thinam Thappaamalae Yesu Naamatthil Kitaitthitumae Sollonnaa Paatugal Sakikka Sendra Kaalam Pelan Thanthaarae - Endhan Vaazhnaalellaam Thaevasitthamellaam Ennil Murrilum Niraivaerumae - Endha Sirumaip Pattorin Nampikkai Orupothum Kettup Pokaathae Thammaith Thaetuvorai Kartthar Kaivitaarae Devan Namakku Ataikkalamae-endha Ovvoru Aantum Muzhuvathum Evvalavo Arpudham Seythaar Varungkaalatthilum Varukai Varaiyum Vaakkutthattham Thanthu Natatthuvaar -endha Kumaaran Kobam Kollaamalum Vazhiyil Naam Azhiyaamalum Avar Paadhanggalai Muttham Seythituvom Anbar Yesuvai Antik Kolvom. -endha Um Sittham Seyya Ummaip Pol Maara Vallamai Thanthitumae Immattum Kaattha Immaanuvaelae Iniyum Natatthitumae