பாடல் #1410
எத்தனை பாடலை நான்
🔤 Etthanai Paadalai Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை பாடலை நான் பாடிய போதுமெந்தன் கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும் இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும் தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு-அந்த சத்தியப் பாடலினைப் பாடுவதால்-தினமும் இத்தரை மீதினிலே மகிழ்ச்சியுண்டு உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு-அந்த சத்திய நாதனின் பாட்டினிலே-நல்ல நித்திய வாழ்வுக்கும் வழியுமுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Paadalai Naan Paatiya Pothumendhan Karttharin Paadalukku Inaiyaakumaa Sittham Kontae Ennai Seer Seyyum Yesuvin Anpukku Munnethuvum Eetaakumaa Nitthiyamaanathoru Jeeviyatthaik Kaattum Devanin Paadalukkae Makimaiyuntu-andha Satthiyap Paadalinaip Paatuvathaal-thinamum Ittharai Meethinilae Makizhchsiyuntu Utthamaraaga Emmai Vazhi Natatthum Yesu Vaartthaiyil Thaanae Nal Jeevanuntu-andha Satthiya Naadhanin Paattinilae-nalla Nitthiya Vaazhvukkum Vazhiyumuntu