பாடல் #141
தாவீதின் திறவுகோலை
🔤 Thaaveethin Thiravukolai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் - (2) நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே - 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் - நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் - (2) நனறி நன்றி இயேசு ராஜா ஆட்டுக்குட்டியானவரே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Thiravukolai Utaiyavarae En Munnae Selvaparae Thataigal Ellaam Neekkineerae Thirandha Vaasalaaneer - (2) Nanri Nanri Yesu Raajaa Samaathaana Paliyaaneerae - 4 1. Thairiyamaaga Kirupaasanatthantai Natanamaati Piravaesikkinraen Um Samoogatthil Aanandhamae Nanri Solli Thuthitthituvaen - Nanri 2. Sthotthiratthotum Thuthigalotum Um Paadham Paninthituvaen Ratthathinaalae Meetkappattaen Satthamittu Aarpparippaen - (2) Nanari Nanri Yesu Raajaa Aattukkuttiyaanavarae - 4