பாடல் #1405
உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப்
🔤 Ummaip Porrukinrom Ummaip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப் புகழுகின்றோம் நன்றி கூறுகின்றோம் இறைவா உம் திருப்பெயர் மேலானது இறைவா உம் திருப்புகழ் மேலானது இறைவா உம் மாட்சிமை மேலானது இறைவா உம் மகத்துவம் மேலானது இறைவா உம் வல்லமை மேலானது இறைவா உம் வார்த்தைகள் மேலானது இறைவா உமதன்பே மேலானது இறைவா உமதருளே மேலானது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Porrukinrom Ummaip Pugazhukinrom Nanri Koorukinrom Iraivaa Um Thiruppeyar Maelaanathu Iraivaa Um Thiruppugazh Maelaanathu Iraivaa Um Maatsimai Maelaanathu Iraivaa Um Makatthuvam Maelaanathu Iraivaa Um Vallamai Maelaanathu Iraivaa Um Vaartthaigal Maelaanathu Iraivaa Umathanpae Maelaanathu Iraivaa Umatharulae Maelaanathu