பாடல் #1402
எத்தனை எத்தனை ராகங்களோ
🔤 Etthanai Etthanai Raaganggalo
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை எத்தனை ராகங்களோ எத்தனை எத்தனை தாளங்களோ அத்தனை ராகமும் தாளமும் அறியாத சிறுவன் ஆனாலும் பாடவந்தேன் சங்கீத ராகம் நீர் வரவேண்டும் உம் அருள் வேண்டும் வரம் வேண்டும் என் இயேசுவே ஜத்தி சொல்லி ஸ்வரம் பாட வரம் வேண்டும் என் இயேசுவே ஸப்த ஸ்வரத்தோடு உம்மைப் பாட அருள் வேண்டும் என் இயேசுவே நான் பாடும் பாடல்கள் நீ தந்தது ராகங்கள் எல்லாம் உமதானது சங்கீத ஸ்வரம் பாட படித்தேனில்லை சகலமும் நீர் தந்த ஞானம் தானே உம்மையன்றி ஒரு தெய்வம் உலகில் இல்லை இயேசுவே உமதன்பிற்கிணையுமில்லை உம்மாலே நான் இன்று உயிர்வாழ்கிறேன் உம் அபிஷேகத்தால் நானும் ஜத்தி சொல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Etthanai Raaganggalo Etthanai Etthanai Thaalanggalo Atthanai Raagamum Thaalamum Ariyaadha Siruvan Aanaalum Paadavanthaen Sangkeedha Raagam Neer Varavaentum Um Arul Vaentum Varam Vaentum En Yesuvae Jatthi Solli Svaram Paada Varam Vaentum En Yesuvae Saptha Svaratthotu Ummaip Paada Arul Vaentum En Yesuvae Naan Paatum Paadalkal Nee Thandhathu Raaganggal Ellaam Umathaanathu Sangkeedha Svaram Paada Patitthaenillai Sakalamum Neer Thandha Njaanam Thaanae Ummaiyanri Oru Theyvam Ulakil Illai Yesuvae Umathanpirkinaiyumillai Ummaalae Naan Inru Uyirvaazhkiraen Um Apishaegatthaal Naanum Jatthi Solkiraen