பாடல் #1397
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
🔤 Enney Poosi Kaayanggal Aarriyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றியே மரண தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பால் எரிகோ நகர் வீதிதனிலே எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்) என்றென்றும் என் சிந்தை நிறைந்தார். He poured in the oil and the wine The kind that restoreth my soul He found me bleeding and dying On the Jericho road And He poured in the oil and the wine Jesus, Jesus, Jesus I’ve got Him on my mind (3) I have Jesus on my mind.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enney Poosi Kaayanggal Aarriyae Thiraatsai Rasatthaal En Ullam Thaerriyae Marana Tharuvaayil Ennai Avar Kantaar Anpaal Eriko Nakar Veethidhanilae Endhan Nalla Yesu En Sinthai Nirainthaar (kavarnthaar) Enrenrum En Sinthai Nirainthaar. He poured in the oil and the wine The kind that restoreth my soul He found me bleeding and dying On the Jericho road And He poured in the oil and the wine Jesus, Jesus, Jesus I’ve got Him on my mind (3) I have Jesus on my mind.