பாடல் #1393
வாருங்கள் இறைமக்களே
🔤 Vaarunggal Iraimakkalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம் சிறுதுளி பெரு வெள்ளமாகிடுமே எளியவர் நலம்பெற இனைந்திடுவோம் ( 2 ) வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் ( 2 ) தேவன் அகம் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள் ! 2 அருள்ஒளி மனதினில் கலந்தி வே கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் ( 2 ) மனிதரில் மனிதம் மலர்ந்திடவே எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் ( 2 ) உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம் வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarunggal Iraimakkalae Katal Alaiyenavae Vaareer Naam Anpullam Kontu Orinamaaga Avar Pugazh Paatituvom Naalum Avar Vazhi Vaazhnthituvom Siruthuli Peru Vellamaakitumae Eliyavar Nalampera Inainthituvom ( 2 ) Variyavar Vaazhvugal Uyarnthitumae Varumaiyin Avalanggal Agarrituvom ( 2 ) Devan Agam Malarnthitumae Anpum Neethiyum Valartthituvom Vaarunggal Iraimakkalae Katal Alaiyena Vaarunggal ! 2 Aruloli Manathinil Kalanthi Vae Karaigalai Idhayatthil Kalainthituvom ( 2 ) Manidharil Manidham Malarnthidavae Ezhukindra Theemaigal Azhitthituvom ( 2 ) Urimaigal Utaimaigal Atainthidavae Yesuvin Kolkaigal Aerrituvom Vaarunggal Iraimakkalae Katal Alaiyena Vaarunggal