பாடல் #1392
விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
🔤 Vitudhalai Raaganggal Vitiyalin Keedhanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே - 2 அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார் உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் ( 2 ) ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2 சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள் , 2 ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும் வறுமைப் பிடியிலே அலறும் குடில்களே இறைவனின் மொழியாகும் ( 2 ) பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2 இறைவனின் அரசின் இனிமையைக் காண இன்றே முயன்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Raaganggal Vitiyalin Keedhanggal Muzhangkida Vaarunggalae Puthu Ulakamaitthida Puthuvazhi Pataitthida Anpudan Vaarunggalae Vaarunggal Vaarunggal Aalayam Vaarunggal Anaivarum Vaarunggalae - 2 Anpukkaagavum Amaithikkaagavum Yesu Manuvaanaar Unmaikkaagavum Neethikkaagavum Avarae Paliyaanaar ( 2 ) Onru Kootuvom Unarnthu Vaazhuvom - 2 Suyanalam Neekki Pirarnalam Kaatthu Anpinil Naam Inaivom - Vaarunggal , 2 Aezhai Eliyavar Vaazhum Idanggalae Iraivan Veetaakum Varumaip Pitiyilae Alarum Kutilkalae Iraivanin Mozhiyaakum ( 2 ) Pakirnthu Vaazhuvom Pasiyai Neekkuvom - 2 Iraivanin Arasin Inimaiyaik Kaana Inrae Muyanrituvom