பாடல் #139
ஓ அல்லேலூயா ஓ அல்லேலூயா
🔤 O Allaelooyaa O Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ... அல்லேலூயா ஓ... அல்லேலூயா - (4) வானத்தில் ஸ்டாரு அத வந்து நீயும் பாரு யாருன்னு கேளு அட நம்ம இயேசு ஜோரு - (2) 1. மகிழ்ச்சி பொங்கிடும் நேரம் இந்நேரமே சந்தோஷம் பொங்கிடும் நேரமே சமாதானம் தந்திடும் நேரம் இந்நேரமே என்றென்றும் பாடுவோம் அவர் புகழை நம்மைக் காக்க வந்தவர் இம்மானுவேலவர் நம்மோடு என்றுமே 2. வெளிச்சம் தோன்றுதே இருள் எங்கும் நீங்குதே கர்த்தரின் ராஜ்யம் உதிக்குதே இருளில் வாழ்ந்தோம் வெளிச்சத்தைக் கண்டோம் ஒளியின் வல்லமைகள் ஜெயிக்குதே ஒளியின் பிள்ளையாய் நம்மையும் மாற்றிட வந்தாரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O... Allaelooyaa O... Allaelooyaa - (4) Vaanatthil Staaru Adha Vanthu Neeyum Paaru Yaarunnu Kaelu Ada Namma Yesu Joru - (2) 1. Makizhchsi Pongkitum Naeram Innaeramae Santhosham Pongkitum Naeramae Samaathaanam Thanthitum Naeram Innaeramae Enrenrum Paatuvom Avar Pugazhai Nammaik Kaakka Vandhavar Immaanuvaelavar Nammotu Enrumae 2. Veliccham Thonruthae Irul Engkum Neengkuthae Karttharin Raajyam Uthikkuthae Irulil Vaazhnthom Velicchatthaik Kantom Oliyin Vallamaigal Jeyikkuthae Oliyin Pillaiyaay Nammaiyum Maarrida Vanthaarae Yesuvae