பாடல் #1388
மரித்தும் உயிர்த்தவர்
🔤 Maritthum Uyirtthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரித்தும் உயிர்த்தவர் மரணத்தை ஜெயித்தவர் மனிதரின் மீட்பிற்காய் ஜீவனை தந்தவர் நீர்தான் இயேசுவே - 4 சர்வ வல்லவர் சிலுவையில் சாத்தானை வென்றவர் சத்தியமானவர் ஆமென் சாவாமை உள்ளவர் நீர்தான் இயேசுவே - 4 ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவும் இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர் நீர்தான் இயேசுவே - 4 அனைத்தையும் படைத்தவர் இந்த அகிலத்தை ஆள்பவர் நீதியின் சூரியன் நிகரே இல்லாதவர் நீர்தான் இயேசுவே - 4 (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maritthum Uyirtthavar Maranatthai Jeyitthavar Manidharin Meetpirkaay Jeevanai Thandhavar Neerthaan Yesuvae - 4 Sarva Vallavar Siluvaiyil Saatthaanai Vendravar Satthiyamaanavar Aamen Saavaamai Ullavar Neerthaan Yesuvae - 4 Aathiyum Andhamum Alpaavum Omaekaavum Irundhavar Iruppavar Inimaelum Varubavar Neerthaan Yesuvae - 4 Anaitthaiyum Pataitthavar Indha Akilatthai Aalpavar Neethiyin Sooriyan Nigarae Illaadhavar Neerthaan Yesuvae - 4 (2)