பாடல் #1387
ஏசுவையே துதிசெய்
🔤 Aesuvaiyae Thuthisey
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவையே (யேசுவையே) துதிசெய், நீ மனமே ஏசுவையே (யேசுவையே) துதிசெய் - கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க 4. வெல்லையின் மேவிய தேவ சிரேஷ்டர் நெல்லையின் வேதநாயகன் பாட்டன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvaiyae (yaesuvaiyae) Thuthisey, Nee Manamae Aesuvaiyae (yaesuvaiyae) Thuthisey - Kiris Thaesuvaiyae 1. Maasanukaadha Paraabara Vasthu Naesakumaaran Meyyaana Kiristhu 2. Andharavaan Tharaiyun Tharu Thandhan Sundhara Mikundha Savundharaa Nandhan 3. Ennina Kaariyam Yaavu Mukikka Mannilum Vinnilum Vaazhnthu Sukikka 4. Vellaiyin Maeviya Thaeva Siraeshtar Nellaiyin Vaedhanaayakan Paattan.