பாடல் #1382
எங்கும் நிறையும் இறையவனே
🔤 Engkum Niraiyum Iraiyavanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எங்கும் நிறையும் இறையவனே எங்கட்கு அருட் செய்யும் மறையவனே இப்பதின் முன்றாம் ஓய்வு நாளீந்திட்ட எங்களண்ணல் யேசையனே. 2. அன்றாட உணவும் உடையும் உறையுளும் அன்பராம் எமக் கீவாய் ரூடவ்ந்தனையே பிறர்க்கீயப் பொருளும் ரூடவ்ந்தெமைக் காத்த அண்ணல் எங்கள் யேசையனே. 3. கிறித்துவம் எங்கனும் ரூடவ்ண்டு முழங்கிட கிருபையாய் எமக்கருள் ரூடவ்ந்தவனே உம் திருமறைப்படி என்றும் ஒழுகிட இன்றும் எமக்கருள் ரூடவ்ந்தவனே. 4. உற்றமும் சுற்றமும் ரூடவ்ந்தனையே உளவளமுற ஆவி வழங்கினையே உலகமே உய்ய உந்தனை ரூடவ்ந்தே எத்தாயும் தந்தையும் ஆனவனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Engkum Niraiyum Iraiyavanae Enggatku Arut Seyyum Maraiyavanae Ippathin Munraam Oyvu Naaleenthitta Enggalannal Yaesaiyanae. 2. Anraada Unavum Utaiyum Uraiyulum Anbaraam Emak Keevaay Roodavndhanaiyae Pirarkkeeyap Porulum Roodavnthemaik Kaattha Annal Enggal Yaesaiyanae. 3. Kiritthuvam Engganum Roodavntu Muzhangkida Kirupaiyaay Emakkarul Roodavndhavanae Um Thirumaraippati Enrum Ozhukida Inrum Emakkarul Roodavndhavanae. 4. Urtramum Surtramum Roodavndhanaiyae Ulavalamura Aavi Vazhangkinaiyae Ulakamae Uyya Undhanai Roodavnthae Etthaayum Thanthaiyum Aanavanae.