பாடல் #1380
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே
🔤 Vaarunggal Vaarunggal Iraimakkalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருங்கள் வாருங்கள் இறைமக்களே ஒன்றாய் வாழ்வோம் பாடுவோம் பாடுவோம் இறைமக்களே ஒன்றாய் எடுவோம் நம் தரக இருக்கிறார் நம் பங்கில் வாழ்கிறார் ஓர் குலமாக இணைந்திடுவோம் புகழ்ந்து பாடுவோம் திரு இரத்த திருவுடல் விருந்துடன் திருப்பலியில் இணைந்திடுவோம் மூவொரு கடவுளின் தன்மையிலே குடும்பமாய் வாழுவோம் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லாமல் ஒருவரை யொருவர் அன்பு செய்து ஓர் குடும்பமாய் வாழுவோம் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarunggal Vaarunggal Iraimakkalae Onraay Vaazhvom Paatuvom Paatuvom Iraimakkalae Onraay Etuvom Nam Tharaka Irukkiraar Nam Pangkil Vaazhkiraar Or Kulamaaga Inainthituvom Pugazhnthu Paatuvom Thiru Rattha Thiruvudal Virunthudan Thiruppaliyil Inainthituvom Moovoru Katavulin Thanmaiyilae Kutumbamaay Vaazhuvom Aertra Thaazhvugal Illaamal Uyarndhavar Thaazhndhavar Illaamal Oruvarai Yoruvar Anpu Seythu Or Kutumbamaay Vaazhuvom -