பாடல் #1379
வருக வருக திருக்குலமே வருக
🔤 Varuga Varuga Thirukkulamae Varuga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருக வருக திருக்குலமே வருக வருக ஆனந்தமாய் வருக வருக திருக்குலமே வருக விரைந்து வருகவே அன்பு என்னும் வார்த்தையால் சேவை உள்ளம் கொண்டு நாமும் நற்செயல்கள் செய்திட வருக வருக திருக்குலமே உண்மை தெய்வ சுதனாம் கிறிஸ்துவின் வார்த்தைகள் மானிடருக்காகவே தந்திடுமே இம்மிஷனில் வாழ்வதின் நோக்கமும் லட்சியமும் நிறைவேறிட யேசுவின் பாதத்தில் வருக வருக திருக்குலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuga Varuga Thirukkulamae Varuga Varuga Aanandhamaay Varuga Varuga Thirukkulamae Varuga Virainthu Varugavae Anpu Ennum Vaartthaiyaal Saevai Ullam Kontu Naamum Narseyalkal Seythida Varuga Varuga Thirukkulamae Unmai Theyva Sudhanaam Kiristhuvin Vaartthaigal Maanidarukkaagavae Thanthitumae Immishanil Vaazhvathin Nokkamum Latsiyamum Niraivaerida Yaesuvin Paadhatthil Varuga Varuga Thirukkulamae