பாடல் #1372
பலிபீடம் வரும் குருவோ
🎙 கிறிஸ்தவ பாடல்
பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ நல் நாதம் தரும் இசையோ நாம் வாழ்வு பெறும் பலியோ சிறு குழந்தையை வரவிடுங்கள் பல இர் னல்கள் நான் தீர்ப்பேன் உந்தன் ஆசைகள் நான் அறுப்போம் - புது 9 லகம் நான் அமைப்பேன் செந்நீர் சிந்திய இடம் இதுவே சீர் அருள் பெற்ற இடம் இதுவே அதை நினைத்தோம் நாம் கூடிடுவோம் புதுப் பலியை நாம் படைத்திடுவோம்