பாடல் #1371
எங்கள் இயேசு வல்லவரே
🔤 Enggal Yesu Vallavarae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் இயேசு வல்லவரே இஸ்ரவேலை ஆள்பவரே நல்லவரே! இயேசு நல்லவரே - அவர் வல்லவரே! சர்வ வல்லவரே - எங்கள் இயேசு வல்லவரே தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போக மாட்டோமே - கடல் அலை மேல் நடந்தாலும் மூழ்கி போக மாட்டோமே எங்கள் தேவன் வல்லவரே! வல்லவரே - என்றும் எங்களைக் காப்பவரே! காப்பவரே - எங்கள் இயேசு வல்லவரே சிங்கத்தின் குகையில் போட்டாலும் தீங்கு என்றும் வராது விஷப்பாம்பை மிதித்தாலும் வாய்திறந்து கடிக்காது - எங்கள் இயேசு வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Yesu Vallavarae Isravaelai Aalpavarae Nallavarae! Yesu Nallavarae - Avar Vallavarae! Sarva Vallavarae - Enggal Yesu Vallavarae Theeyin Natuvae Natanthaalum Erinthu Poga Maattomae - Katal Alai Mael Natanthaalum Moozhki Poga Maattomae Enggal Devan Vallavarae! Vallavarae - Enrum Enggalaik Kaappavarae! Kaappavarae - Enggal Yesu Vallavarae Singgatthin Kukaiyil Pottaalum Theengku Enrum Varaathu Vishappaampai Mithitthaalum Vaaythiranthu Katikkaathu - Enggal Yesu Vallavarae