பாடல் #1370
எங்கள் இயேசு பிறந்தார்
🔤 Enggal Yesu Piranthaar
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார் ஏழ்மைக் கோலம் எடுத்து, தாழ்மை ரூபம் தரித்து... - 2 எங்கள் இயேசு பிறந்தார், எங்களுக்காய் பிறந்தார் ஏழ்மைக் கோலம் எடுத்து தாழ்மை ரூபம் தரித்து... - 2 (எங்கள்...) இழந்துபோனதெல்லாம், இயேசு மீட்டுத் தர வந்தார் இன்னல்கள் நீக்கி இன்பம்தர வந்தார்... - 2 ஏரோது கலங்க எம் உள்ளம் மகிழ, நம் வாழ்வில் பாவம் யாவையும் நீக்க... - 2 (எங்கள்...) ஏழைகள் வாழ்வினிலே இயேசு துன்பம் நீக்க வந்தார், என் உள்ளே அமைதி, சந்தோஷம் தர வந்தார்... - 2 ஏழைகளின் பெலனாம் எழியோரின் திடனாம், இயேசு இராஜா இதயத்தின் தீபம்... - 2 (எங்கள்...) பாவத்தில் வாழ்பவர்கள் பாவம் தன்மீது சுமக்க வந்தார் சாபத்தை நீக்கி சத்தியம் தர வந்தார்... - 2 பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும், பரிசுத்த தெய்வம் எங்களின் இயேசு... - 2 (எங்கள்...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Yesu Piranthaar, Enggalukkaay Piranthaar Aezhmaik Kolam Etutthu, Thaazhmai Roobam Tharitthu... - 2 Enggal Yesu Piranthaar, Enggalukkaay Piranthaar Aezhmaik Kolam Etutthu Thaazhmai Roobam Tharitthu... - 2 (enggal...) Izhanthuponathellaam, Yesu Meettuth Thara Vanthaar Innalkal Neekki Inbamthara Vanthaar... - 2 Aerothu Kalangga Em Ullam Makizha, Nam Vaazhvil Paavam Yaavaiyum Neekka... - 2 (enggal...) Aezhaigal Vaazhvinilae Yesu Thunbam Neekka Vanthaar, En Ullae Amaithi, Santhosham Thara Vanthaar... - 2 Aezhaigalin Pelanaam Ezhiyorin Thidanaam, Yesu Iraajaa Idhayatthin Theebam... - 2 (enggal...) Paavatthil Vaazhpavarkal Paavam Thanmeethu Sumakka Vanthaar Saabatthai Neekki Satthiyam Thara Vanthaar... - 2 Paavatthai Verutthu Paaviyai Naesikkum, Parisuttha Theyvam Enggalin Yesu... - 2 (enggal...)