பாடல் #137
அன்பு பொழிந்தோனே
🔤 Anpu Pozhinthaeாnae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு பொழிந்தோனே எம்மை ஆதரிக்கும் தெய்வமே இறைமகன் ஆக வந்தே எங்கள் இன்னல் களைந்தவரே இயேசப்பா ஸ்தோத்திரம் இறைமகனே ஸ்தோத்திரம் நம்பிக்கை ஒளியைத் தந்தே நாதனே நல்வழி காட்டிவைத்தீர் உன்னதமானவரே உள்ளத்தில் ஒளிதர வேண்டி நின்றோம் பேரின்பக் கன்மலையே எங்கள் கோட்டையும் நீரல்லவோ வானம் பூமி அழிந்தாலும் உமது வார்த்தைகள் அழிவதில்லை அதிசயமானவரே உமது மகிமையைப் பாட வந்தோம் ஆண்டவரே உமக்காய் ஆரொகண சங்கீதம் பாட வந்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Pozhinthonae Emmai Aadharikkum Theyvamae Iraimakan Aaga Vanthae Enggal Innal Kalaindhavarae Yesappaa Sthotthiram Iraimakanae Sthotthiram Nampikkai Oliyaith Thanthae Naadhanae Nalvazhi Kaattivaittheer Unnathamaanavarae Ullatthil Olidhara Vaenti Ninrom Paerinbak Kanmalaiyae Enggal Kottaiyum Neerallavo Vaanam Poomi Azhinthaalum Umathu Vaartthaigal Azhivathillai Athisayamaanavarae Umathu Makimaiyaip Paada Vanthom Aandavarae Umakkaay Aarogana Sangkeedham Paada Vanthom