பாடல் #1368
எங்கள் அழகான செல்லப் பாலரே
🔤 Enggal Azhakaana Sellap Paalarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எங்கள் அழகான செல்லப் பாலரே யேசு வார்த்தைக் கேளும் இந்தக் காலமே "பாலரே! என்னண்டை வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே". வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே! 2. விண்ணின் ராஜனான யேசுவண்டடைக்கே பால்ய சேனையாரைச் சேர்ப்போம் உடனே "வாரும் யேசுவண்டை என்று அழைப்போம் அவர் திவ்ய அன்பை எங்கும் கூறுவோம். வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே! 3. வந்தால் எந்தன் மார்பில் சேர்த்து அணைப்பேன் சிலுவையில் தொங்கி ஜீவன் விடுத்தேன் பாவ மன்னிப்பீவேன் சிறை நீங்கிடும் உயிரோடெழுந்தேன் என் அண்டை வரட்டும். வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே! 4. அன்பின் கரத்தண்டை வந்தோம் யேசுவே! அங்கு தங்குவோரைப் பாவம் சேராதே. அவமாகும் சாத்தான் தந்திரங்களும் சேர்வோம் உமதண்டை பாலராயினும். வந்து சேருமே! வந்து சேருமே! பாலர் அனைவரும் வந்து சேருமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enggal Azhakaana Sellap Paalarae Yaesu Vaartthaik Kaelum Indhak Kaalamae "paalarae! Ennantai Vanthu Saerumae! Paalar Anaivarum Vanthu Saerumae". Vanthu Saerumae! Vanthu Saerumae! Paalar Anaivarum Vanthu Saerumae! 2. Vinnin Raajanaana Yaesuvandataikkae Paalya Saenaiyaaraich Saerppom Udanae "vaarum Yaesuvantai Enru Azhaippom Avar Thivya Anpai Engkum Kooruvom. Vanthu Saerumae! Vanthu Saerumae! Paalar Anaivarum Vanthu Saerumae! 3. Vanthaal Endhan Maarpil Saertthu Anaippaen Siluvaiyil Thongki Jeevan Vitutthaen Paava Mannippeevaen Sirai Neengkitum Uyirotezhunthaen En Antai Varattum. Vanthu Saerumae! Vanthu Saerumae! Paalar Anaivarum Vanthu Saerumae! 4. Anpin Karatthantai Vanthom Yaesuvae! Angku Thangkuvoraip Paavam Saeraathae. Avamaakum Saatthaan Thanthiranggalum Saervom Umathantai Paalaraayinum. Vanthu Saerumae! Vanthu Saerumae! Paalar Anaivarum Vanthu Saerumae!