பாடல் #1364
நம்பும் தேவனை நாடி
🔤 Nampum Devanai Naati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பும் தேவனை நாடி நம்பிக்கையோடு கூடி யாவருமாய் பாடிடுவோம் அல்லேலூயா கீதமே அல்லேலூயா ( 2 ) பாடிவோம் ( 3 ) அல்லேலூயா பாடுவோம் இன்னல்கள் யாவும் இன்றே அகலும் ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம் அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார் ஜீவனின் மார்க்கம் ஒன்றை இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ ( 2 ) இன்னும் ஏனோ தாமதமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampum Devanai Naati Nampikkaiyotu Kooti Yaavarumaay Paatituvom Allaelooyaa Keedhamae Allaelooyaa ( 2 ) Paativom ( 3 ) Allaelooyaa Paatuvom Innalkal Yaavum Inrae Agalum Aerruk Kol Vaakkutthattham Anrae Unakkaay Aayattham Seythaar Jeevanin Maarkkam Onrai Yesu Azhaikkiraar Aayatthamaa Nee ( 2 ) Innum Aeno Thaamathamo