பாடல் #1361
சாந்தம் பிரசன்னமாம்
🔤 Saandham Pirasannamaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாந்தம் பிரசன்னமாம் என் பவனம் சாந்த சொரூபியின் தேவலாயம் சாந்தமாய் வாழ்பவர் அவர் கவனம் சந்தோஷக் கீதம் என்றும் முழங்கிடும் கடலின் குமுறல்கள் மாற்றிடும் சொர்க்க பிதாவின் திரு வசனம் மதுரமாய் பேசுவோம் எந்நாளும் இயேசுவின் வார்த்தைகள் ஆனந்தம் கேட்டிடுவோர்க்கோ பரமானந்தம் இரட்சகர் இயேசுவே அவர் அருளும் சம்பூரண சந்தோஷம் மாறாது அலை போல் துதிகளும் ஓயாது ஆவியின் கனிகளோ என் பாக்கியம் ஆத்மா வாழ்வதோ சௌபாக்கியம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saandham Pirasannamaam En Pavanam Saandha Soroopiyin Thaevalaayam Saandhamaay Vaazhpavar Avar Kavanam Santhoshak Keedham Enrum Muzhangkitum Katalin Kumuralkal Maarritum Sorkka Pithaavin Thiru Vasanam Mathuramaay Paesuvom Ennaalum Yesuvin Vaartthaigal Aanandham Kaettituvorkko Paramaanandham Iratsakar Yesuvae Avar Arulum Sampoorana Santhosham Maaraathu Alai Pol Thuthigalum Oyaathu Aaviyin Kanigalo En Paakkiyam Aathmaa Vaazhvatho Saupaakkiyama