பாடல் #136
அன்பு தேவ அன்பு உன்னை
🔤 Anpu Thaeva Anpu Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு தேவ அன்பு உன்னை தேடும் அன்பு உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே உருக்கம் நதி போல உள்ளம் நிரையுமே கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே கல்மனம் உருகமே கல்வாரி அன்பிலே அன்பு தேவ அன்பு ஓ ஓ அன்பு தேவ அன்பு 1. பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே ஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே உன் நண்பனாய் உன் தோழனாய் உன் மேய்பனாய் உன் மீட்பனாய் உன் நண்பனாய் உன் தோழனாய் உன் மேய்பனாய் உன் மீட்பனாய் ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ – அன்பு 2. சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே – அன்பு 3. அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே அன்பு அன்பை கேட்கின்றதே அந்த அன்பு அன்பை கேட்கின்றதே அன்பு அன்பை கேட்கின்றதே அந்த அன்பு அன்பை கேட்கின்றதே – அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Thaeva Anpu Unnai Thaetum Anpu Urukkam Nathi Pola Ullam Niraiyumae Urukkam Nathi Pola Ullam Niraiyumae Kalmanam Urugamae Kalvaari Anpilae Kalmanam Urugamae Kalvaari Anpilae Anpu Thaeva Anpu O O Anpu Thaeva Anpu 1. Paralogam Thuranthaarae Poologam Vanthaarae O O Paralogam Thuranthaarae Poologam Vanthaarae Un Nanpanaay Un Thozhanaay Un Maeypanaay Un Meetpanaay Un Nanpanaay Un Thozhanaay Un Maeypanaay Un Meetpanaay Jeevan Thandha Anpai Marappaayo Unakku Jeevan Thandha Anpai Marappaayo Jeevan Thandha Anpai Marappaayo Unakku Jeevan Thandha Anpai Marappaayo – Anpu 2. Siluvai Sumanthaarae Vaarati Aerraarae Siluvai Sumanthaarae Vaarati Aerraarae Ellaa Paavanggal Ellaa Saabanggal Murrum Neekkinaar Sutthamaakkinaar Ellaa Paavanggal Ellaa Saabanggal Murrum Neekkinaar Sutthamaakkinaar Jeeva Putthakatthil Peyarai Ezhudhavae Enrum Jeeva Putthakatthil Peyarai Ezhudhavae Jeeva Putthakatthil Peyarai Ezhudhavae Enrum Jeeva Putthakatthil Peyarai Ezhudhavae – Anpu 3. Anpin Enneyaal Apishaegam Seyvaarae Anpin Enneyaal Apishaegam Seyvaarae Unnai Azhaikkiraar Saevai Seyyavae Miga Anpudan Pin Selvaayae Unnai Azhaikkiraar Saevai Seyyavae Miga Anpudan Pin Selvaayae Anpu Anpai Kaetkindrathae Andha Anpu Anpai Kaetkindrathae Anpu Anpai Kaetkindrathae Andha Anpu Anpai Kaetkindrathae – Anpu