பாடல் #1359
ஒருநாள் உந்தன் நியாயதீர்ப்பு இருக்கும்
🔤 Orunaal Undhan Niyaayatheerppu Irukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருநாள் உந்தன் நியாயதீர்ப்பு இருக்கும் என்பதை அறியாயோ இருமனம் கொண்டு ஜீவித்தாலே இயேசுவின் முன்பு நிற்பாயோ - மானிடனே பொருளாசை கொண்டே ஜீவித்தாயோ பிலேயாம் முடிவை அறியாயோ இருளான ஓவியம் ஒருநாள் முடியும் இறுதியில் எங்கு செல்வாயோ ஜீவனப் பெருமை கண்களின் இச்சையும் வமே மாம்சம் போல் அழியுமே ஆவன செய்ய ஆண்டவர் உண்டே அவர் முன் நிற்பார் பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orunaal Undhan Niyaayatheerppu Irukkum Enbathai Ariyaayo Irumanam Kontu Jeevitthaalae Yesuvin Munpu Nirpaayo - Maanidanae Porulaasai Kontae Jeevitthaayo Pilaeyaam Mutivai Ariyaayo Irulaana Oviyam Orunaal Mutiyum Iruthiyil Engku Selvaayo Jeevanap Perumai Kankalin Ichsaiyum Vamae Maamsam Pol Azhiyumae Aavana Seyya Aandavar Untae Avar Mun Nirpaar Parisuttharae