பாடல் #1358
வருந்தி பாரம் சுமந்தாயே
🔤 Varunthi Paaram Sumanthaayae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருந்தி பாரம் சுமந்தாயே திரும்பி என்னிடம் ஓடிவந்தால் விரும்பும் மெய் சமாதானம் தந்து அரும் பிரியத்தோடு ஏற்றுக் கொள்வேன் வருந்தி பாரம் சுமந்தாயே மானிடனே இருண்டு போன வாழ்வுடனோ மருண்டு போன மனதுடனோ இருந்தால் உன்னையே மாற்றிக் கொண்டு வருவாய் என்பின்னே ஏற்றுக் கொண்டு பாவ வாழ்வின் கோரத்தினால் அவனை இழந்த பாரத்தினால் மேவிடும் துயரை நீக்கிக் கொள்ள தேவனின் சாயலாய் ஆக்கிக் கொள்ள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varunthi Paaram Sumanthaayae Thirumpi Ennidam Otivanthaal Virumpum Mey Samaathaanam Thanthu Arum Piriyatthotu Aerruk Kolvaen Varunthi Paaram Sumanthaayae Maanidanae Iruntu Pona Vaazhvudano Maruntu Pona Manathudano Irunthaal Unnaiyae Maarrik Kontu Varuvaay Enpinnae Aerruk Kontu Paava Vaazhvin Koratthinaal Avanai Izhandha Paaratthinaal Maevitum Thuyarai Neekkik Kolla Devanin Saayalaay Aakkik Kolla