பாடல் #1356
ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரே
🔤 Oozhiyam Seyvom Naam Thaeva Oozhiyarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரே செல்லுவோம் இயேசுநாதர் நற்பாதையிலே மிக்க ஞானத்தால் வழி நடத்துவார் வல்ல ஆவியின் அருளால் நடத்துவார். உழைத்தே .... உழைத்தே விழித்தும் .... ஜெபித்தும் நம்புவோம் .... உழைப்போம் நம் இயேசு வருமளவும் 2. உழைப்போம் உழைப்போம் சுவிசேஷகரே காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே சிலுவை சுமந்தோர் மகிமை அடைவோம் கூறுவோம் ரட்சிப்பு தேவ ரூடவ்வு என்றே. - உழைத்தே 3. உழைப்போம் உழைப்போம் விசுவாசிகளே இருளின் அஸ்திபாரங்கள் நொறுங்கவே இயேசுவின் நாமம் உலகெங்கும் ஓங்கவே கூறுவோம் ரட்சிப்பு தேவ ரூடவ்வு என்றே. - உழைத்தே 4. உழைப்போம் உழைப்போம் முடிவு வரைக்கும் அறுவடையே ஆனந்தம் அடைவோம் அந்த ராஜ்ஜியத்தின் ஜோதி தோன்றும் வரை கூறுவோம் ரட்சிப்பு தேவ தயவு என்றே. - உழைத்தே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Oozhiyam Seyvom Naam Thaeva Oozhiyarae Selluvom Yesunaadhar Narpaathaiyilae Mikka Njaanatthaal Vazhi Natatthuvaar Valla Aaviyin Arulaal Natatthuvaar. Uzhaitthae .... Uzhaitthae Vizhitthum .... Jepitthum Nampuvom .... Uzhaippom Nam Yesu Varumalavum 2. Uzhaippom Uzhaippom Suvisaeshakarae Kaattuvom Thelivaay Jeeva Maarkkatthaiyae Siluvai Sumanthor Makimai Ataivom Kooruvom Ratsippu Thaeva Roodavvu Enrae. - Uzhaitthae 3. Uzhaippom Uzhaippom Visuvaasigalae Irulin Asthipaaranggal Norunggavae Yesuvin Naamam Ulakengkum Onggavae Kooruvom Ratsippu Thaeva Roodavvu Enrae. - Uzhaitthae 4. Uzhaippom Uzhaippom Mutivu Varaikkum Aruvataiyae Aanandham Ataivom Andha Raajjiyatthin Jothi Thonrum Varai Kooruvom Ratsippu Thaeva Thayavu Enrae. - Uzhaitthae