பாடல் #1354
ஊற்றுமே ஆவியை பெருமழையை
🔤 Oorrumae Aaviyai Perumazhaiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றுமே ஆவியை பெருமழையை ஊற்றச்செய்யுமே ஊற்றுமே பெருமழையை ஊற்றச்செய்யுமே அபிஷேகத்தின் காற்றை வீசச்செய்யுமே அந்நிய பாஷை வரத்தால் நிரம்பச் செய்யுமே விடுதலையின் வல்லமை விளங்கச் செய்யுமே நுகத்தடிகள் யாவும் முறியச் செய்யுமே எழுப்புதலின் அக்கினி ஊற்றச் செய்யுமே முழங்கால்கள் யாவும் முடங்கச் செய்யுமே வல்லமையின் காற்றை வீசச் செய்யுமே கிருபையின் வரங்களால் நிறையச் செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrumae Aaviyai Perumazhaiyai Oortrachseyyumae Oorrumae Perumazhaiyai Oortrachseyyumae Apishaegatthin Kaarrai Veesachseyyumae Anniya Paashai Varatthaal Nirambach Seyyumae Vitudhalaiyin Vallamai Vilanggach Seyyumae Nugatthatigal Yaavum Muriyach Seyyumae Ezhuppudhalin Akkini Oortrach Seyyumae Muzhangkaalkal Yaavum Mudanggach Seyyumae Vallamaiyin Kaarrai Veesach Seyyumae Kirupaiyin Varanggalaal Niraiyach Seyyumae