பாடல் #1351
சுந்தர சந்தோஷ வெளிச்சம் வீசும்
🔤 Sundhara Santhosha Veliccham Veesum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுந்தர சந்தோஷ வெளிச்சம் வீசும் சுவிசேஷம் பரமானந்தம் சர்வ ஜனத்துக்கும் செல்லட்டுமே தெய்வ பிதா உம் கருணையாலே மண்ணில் மானிடர் அன்பாய் வசிக்க மின்னிடும் உந்தனின் பொன் மொழிகள் இன்னும் விரைவாய் சொல்லிடவே என்னைத் தாங்கிடுமே இயேசுராஜா வித்தியாசம் பகை வேதனை பெருகும் அநீதியான இந்த லோகத்தில் சத்தியம் வழியாய் சிநேகம் ஜெயிக்க துணை செய்திடுமே மேசியாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sundhara Santhosha Veliccham Veesum Suvisaesham Paramaanandham Sarva Janatthukkum Sellattumae Theyva Pithaa Um Karunaiyaalae Mannil Maanidar Anpaay Vasikka Minnitum Undhanin Pon Mozhigal Innum Viraivaay Sollidavae Ennaith Thaangkitumae Yesuraajaa Vitthiyaasam Pakai Vaedhanai Perukum Aneethiyaana Indha Logatthil Satthiyam Vazhiyaay Sinaegam Jeyikka Thunai Seythitumae Maesiyaavae