பாடல் #1350
பாலகனாய் இயேசு பிறந்தாரே
🔤 Paalakanaay Yesu Piranthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலகனாய் இயேசு பிறந்தாரே பரிசுத்த பாடல்கள் பாடிடுவோம் ஞாலமெல்லாம் பறைசாற்றிடுவோம் ராஜாவாம் இவர் ராஜாவாம் சத்திய ராஜ்யத்தின் சாட்சியின் ராஜா சாலேமின் ராஜா சங்கையின் ராஜா சகலத்திற்கும் இவர் பரிகாரி கன்னிமரியாளும் வாழ்த்துதல் பாட சின்ன பாலனை தூதர்கள் போற்ற மன்னவன் இயேசு மகிமையின் ராஜா இந்நிலம் உதித்தாரே உனக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalakanaay Yesu Piranthaarae Parisuttha Paadalkal Paatituvom Njaalamellaam Paraisaarrituvom Raajaavaam Ivar Raajaavaam Satthiya Raajyatthin Saatsiyin Raajaa Saalaemin Raajaa Sangkaiyin Raajaa Sakalatthirkum Ivar Parikaari Kannimariyaalum Vaazhtthudhal Paada Sinna Paalanai Thoodharkal Portra Mannavan Yesu Makimaiyin Raajaa Innilam Uthitthaarae Unakkaaga