பாடல் #1349
குடும்பத்தில் காற்றடித்தது ஏற்பீரோ ஏசையா
🔤 Kutumbatthil Kaartratitthathu Aerpeero Aesaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குடும்பத்தில் காற்றடித்தது ஏற்பீரோ ஏசையா நமது உடல் போல் வாழ்க்கையும் ஏசையா பதறாது எந்தன் மனம் பாத்திரோ ஏசையா படகியே வந்து சேரும் ஏலேலோ ஏசையா ஏசையா ( 3 ) என்னோடு பேசையா அலைகள் சீறிவர ஆழ்கடலில் தோணி மூழ்க கடல் மேல் நடந்து வந்த மேசியா இருளில் நடந்து வந்த ஏசையா பயம் ஏன் பயம் இனியும் பதராதே நாள் தான் என்ற வாக்கு நானும் இனி கேட்க வேண்டுமே புனித பயணத்தில் பயங்கள் நீங்கி வாழவேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kutumbatthil Kaartratitthathu Aerpeero Aesaiyaa Namathu Udal Pol Vaazhkkaiyum Aesaiyaa Patharaathu Endhan Manam Paatthiro Aesaiyaa Patakiyae Vanthu Saerum Aelaelo Aesaiyaa Aesaiyaa ( 3 ) Ennotu Paesaiyaa Alaigal Seerivara Aazhkatalil Thoni Moozhka Katal Mael Natanthu Vandha Maesiyaa Irulil Natanthu Vandha Aesaiyaa Payam Aen Payam Iniyum Patharaathae Naal Thaan Endra Vaakku Naanum Ini Kaetka Vaentumae Punidha Payanatthil Payanggal Neengki Vaazhavaentumae