பாடல் #1345
சங்கீதம் பாடி நீதிமான்கள் வாழ்த்துவோம்
🎙 கிறிஸ்தவ பாடல்
சங்கீதம் பாடி நீதிமான்கள் வாழ்த்துவோம் மண்ணில் விண்ணில் நம் ஏசு பாலனை போற்றிடுவீர் தாவீதின் மைந்தனையே மங்களமாய் சங்கீதம் பாடிடுவீர் மானிடரே கர்த்தருக்கே பயப்படுவீர் ஊழியரே சுவிசேஷம் கூறிடுவீர் பிதாவாம் வார்த்தை தேவனானர் தேவனோ இங்கு மனுவானார் பாலனாகவே மனுவானார் இம்மானுவேலாய் நம்மோடும் இருப்பார் இஸ்ரவேலின் நட்சத்திரமா ம்ராஜாதி ராஜாவாம் இயேசுபாலன் ராஜ்யம் தந்திட அழைக்கின்றாரே ' பாக்கியவான்களே அழைக்கின்றாரே பாவ மனதில் சாந்தி அருள பாரில் புண்ணியர் ஜென்மித்தாரே ஆலோசனை தரும் ராஜபாலன் நித்திய பிதாவாம் நேர்வழியில் சத்யம் அறிய சோதனையில் சோக இதயம் தேடி அலையும் இயேசு வசனமாய் இன்றுதித்தார்