பாடல் #1339
உள்ள ஆனந்த கீதத்திலே
🔤 Ulla Aanandha Keedhatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாவத்தைச் சுமந்தவரே (4) பல ஆசையின் ஆழியிலே அழிந்தே மனம் சோர்;ந்திருந்தேன் அந்த பாசக் கரங்களிலே அணைத்தே என்னைத் தூக்கினாரே (4) அந்தகாரத்தின் வாழ்க்கையிலே தடுமாறியே நான் அலைந்தேன் நிறைவானதோர்; பேரொளியாய் எந்தன் பாதையில் தோன்றினாரே (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Aanandha Keedhatthilae Vellamaagavae Paaykirathae Endhan Aatthuma Naesaraiyae Enrum Vaazhtthiyae Paatituvaen Paava Paaram Niraindhavanaay Pala Naatkalaay Naan Alainthaen Andha Paarach Siluvaiyilae Endhan Paavatthaich Sumandhavarae (4) Pala Aasaiyin Aazhiyilae Azhinthae Manam Sor;nthirunthaen Andha Paasak Karanggalilae Anaitthae Ennaith Thookkinaarae (4) Andhakaaratthin Vaazhkkaiyilae Thatumaariyae Naan Alainthaen Niraivaanathor; Paeroliyaay Endhan Paathaiyil Thonrinaarae (4)