பாடல் #1338
உளி படாத கல் சிலையாவதில்லை
🔤 Uli Pataadha Kal Silaiyaavathillai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உளி படாத கல் சிலையாவதில்லை உம்மை பாடாமல் நான் உயிர் வாழ்வதில்லை உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன் உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன் நூறு ஆண்டு வாழ்ந்திட்டாலும் பேரும் புகளும் சேர்ந்திட்டாலும் கோடி செல்வம் குவிந்திட்டாலும் மாட மாளிகையில் வாழ்ந்திட்டாலும் உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன் உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன் புழுதியில் கிடந்தேன் தூக்கி எடுத்தீர் குப்பையில் இருந்து என்னை உயரத்தில் வைத்தீர் சிறுமை அடைந்தேன் அடைக்கலம் கொடுத்தீர் நெருக்கத்தின் நேரங்களில் தஞ்சமாய் இருந்தீர் உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன் உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன் சிறு உளி கல்லினை செதுக்கிட மறுத்தால் அழகிய சிலை ஒன்று வருவதுமில்லை இயேசுவின் கரங்களில் நான் இல்லை என்றால் என்னுடை பாட்டில் ஜீவன் இருப்பதுமில்லை யாரோட நெஞ்சுக்குள்ளும் எழுப்புதல் இல்லை உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன் உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன் பாறையில் தாமரை மலர்வதுமில்லை பகலவன் இரவினில் உதிப்பதுமில்லை இயேசுவை நம்பிடும் பிள்ளைகள் துதித்தால் இரவிலும் நீதியின் சூரியன் உதிக்கும் உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன் உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uli Pataadha Kal Silaiyaavathillai Ummai Paataamal Naan Uyir Vaazhvathillai Ummai Paataamal Naan Enna Seyvaen Ummai Thaetaamal Naan Engku Selvaen Nooru Aantu Vaazhnthittaalum Paerum Pugalum Saernthittaalum Koti Selvam Kuvinthittaalum Maada Maalikaiyil Vaazhnthittaalum Ummai Paataamal Naan Enna Seyvaen Ummai Thaetaamal Naan Engku Selvaen Puzhuthiyil Kidanthaen Thookki Etuttheer Kuppaiyil Irunthu Ennai Uyaratthil Vaittheer Sirumai Atainthaen Ataikkalam Kotuttheer Nerukkatthin Naeranggalil Thanjjamaay Iruntheer Ummai Paataamal Naan Enna Seyvaen Ummai Thaetaamal Naan Engku Selvaen Siru Uli Kallinai Sethukkida Marutthaal Azhakiya Silai Onru Varuvathumillai Yesuvin Karanggalil Naan Illai Enraal Ennutai Paattil Jeevan Iruppathumillai Yaaroda Nenjsukkullum Ezhuppudhal Illai Ummai Paataamal Naan Enna Seyvaen Ummai Thaetaamal Naan Engku Selvaen Paaraiyil Thaamarai Malarvathumillai Pakalavan Iravinil Uthippathumillai Yesuvai Nampitum Pillaigal Thuthitthaal Iravilum Neethiyin Sooriyan Uthikkum Ummai Paataamal Naan Enna Seyvaen Ummai Thaetaamal Naan Engku Selvaen