பாடல் #1337
உலர்ந்த எலும்புகள் சுவாசம்
🔤 Ularndha Elumpugal Suvaasam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர் சுத்த ஆவியில் நாம் ஒன்று சேர சித்தம் கொண்டவர் கொஞ்சம் பெலனிலும் தேவ வசனம் காத்து நடந்ததால் தேவ ஜனங்களே நமக்கு வழியை கர்த்தர் திறந்திட்டார் திறந்த வாசல் - 2 தேவ கரம் திறந்து வைத்து ஜீவ வாசல் யோர்தானில் செங்கடலில் கர்த்தர் பாதை காட்டினார் தேவ ஜனத்தின் வழியைதடுக்க வந்தோர்அதில்அழிந்திட்டார் கோத்திரத் தலைவன்போல் கர்த்தரிடம் பரிந்து பேசினால் தமது ஜனத்திற்காக ஜீவதேவன் இரக்கம் செய்குவார்-திறந்த மார்க்கம் தவறி யாவருமே கெட்டுப்போயினார் ஜீவ மார்க்கம் காண யாவருமே மனம் அற்றோர் ஆனார் நியாயத்தீர்ப்பில் நோவா போல எச்சரிப்போர் யார் கர்த்தர்பேழைவாயில்அடைக்கும்முன்னேதிறப்பில்நிற்போர்யார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ularndha Elumpugal Suvaasam Kolla Jeevan Thandhavar Suttha Aaviyil Naam Onru Saera Sittham Kondavar Konjjam Pelanilum Thaeva Vasanam Kaatthu Natandhathaal Thaeva Jananggalae Namakku Vazhiyai Kartthar Thiranthittaar Thirandha Vaasal - 2 Thaeva Karam Thiranthu Vaitthu Jeeva Vaasal Yorthaanil Senggatalil Kartthar Paathai Kaattinaar Thaeva Janatthin Vazhiyaidhatukka Vanthorathilazhinthittaar Kotthirath Thalaivanpol Karttharidam Parinthu Paesinaal Thamathu Janatthirkaaga Jeevadevan Irakkam Seykuvaar-thirandha Maarkkam Thavari Yaavarumae Kettuppoyinaar Jeeva Maarkkam Kaana Yaavarumae Manam Arror Aanaar Niyaayattheerppil Novaa Pola Eccharippor Yaar Karttharpaezhaivaayilataikkummunnaethirappilnirporyaar.