பாடல் #1335
சொர்க்க சீயோனே நான்
🔤 Sorkka Seeyonae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொர்க்க சீயோனே நான் சென்று வாழும் தேசமே அன்பரின் பொன்முகம் காண்பேன் நான் இயேசுவின் இன்முகம் காண்பேன் நான் மத்யவானில் இயேசு வரும் நாள் மகிழ்வோடு காண்பேன் என் ஆத்ம நேசரை எக்காள சத்தம் கேட்டு ஆர்ப்பரிப்போம் இமை பொழுதில் மறுரூபமாவோமே விசுவாசிகள் ஒன்று சேருவார் விண்ணிலே தூதர்கள் வெளிப்படுவார் முன்னுமே சென்றவர் முதற் பலனாய் மேகமீதில் இயேசுவோடு வருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sorkka Seeyonae Naan Senru Vaazhum Thaesamae Anbarin Ponmugam Kaanpaen Naan Yesuvin Inmugam Kaanpaen Naan Mathyavaanil Yesu Varum Naal Makizhvotu Kaanpaen En Aathma Naesarai Ekkaala Sattham Kaettu Aarpparippom Imai Pozhuthil Maruroobamaavomae Visuvaasigal Onru Saeruvaar Vinnilae Thoodharkal Velippatuvaar Munnumae Sendravar Mudhar Palanaay Maegameethil Yesuvotu Varuvaarae