பாடல் #1334
எந்தன் நல்லவர் இயேசு
🔤 Endhan Nallavar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நல்லவர் இயேசு வல்ல மெய்தேவன் என்னை தெரிந்து கொண்டார் நான் எதற்கினி அஞ்சிடுவேன் அவர் எந்தன் பரிகாரியே காரிருள் சூழும் இத்தரையில் காத்திடுவார் தினமும் என் கிருபை போதும் என்றுரைத்தார் எந்தன் உள்ளம் கலங்கிடுமோ புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல மேய்ப்பன் நான் என்றார் கல்லான பாதைகள் கடந்தேன் அவர்கரம் என்னை தாங்கினதால் மகிமையைக் காணும் யாத்ரையிலே மரணத்தின் தாழ்வினிலும் ஆழ்கடல் ஆழங்களிலும் அவர் பெலமுள்ள கரம் என்னை நடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Nallavar Yesu Valla Meydevan Ennai Therinthu Kontaar Naan Edharkini Anjsituvaen Avar Endhan Parikaariyae Kaarirul Soozhum Ittharaiyil Kaatthituvaar Thinamum En Kirupai Pothum Enruraitthaar Endhan Ullam Kalangkitumo Pullulla Idanggalil Maeytthituvaar Nalla Maeyppan Naan Enraar Kallaana Paathaigal Katanthaen Avarkaram Ennai Thaangkinathaal Makimaiyaik Kaanum Yaathraiyilae Maranatthin Thaazhvinilum Aazhkatal Aazhanggalilum Avar Pelamulla Karam Ennai Natatthum