பாடல் #1329
கேட்பாயோ இன்பசெய்தி நண்பா
🔤 Kaetpaayo Inbaseythi Nanpaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்பாயோ இன்பசெய்தி நண்பா இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ நித்திய பாதை காண வாராய் நித்திய பிதா புவிதனில் வந்தார் சொர்க்க பிதாவின் சொந்தக் குமாரன் சாபமாய் ஆதாம் செய்த பாவம் மாற்றிட இயேசு புவிதனில் வந்தார் குருடர்கள் காண செவிடர்கள் கேட்க ஊமையர் வாய் திறந்து பேச இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார அற்புத நன்மைகள் செய்தவர் இயேசு அன்பரைப் போல நீயும் மாற அழைக்க இயேசு புவிதனில் வந்தார் நன்றி நன்றி இயேசுவே என் தேவன் நீரே என்னையும் உம்மைப் போல மாற்ற இரட்சிக்க நீரே புவிதனில் வந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaetpaayo Inbaseythi Nanpaa Iratsikka Yesu Puvidhanil Vanthaar Puvidhanil Vanthaar Thavippathum Aen Nee Nitthiya Paathai Kaana Vaaraay Nitthiya Pithaa Puvidhanil Vanthaar Sorkka Pithaavin Sondhak Kumaaran Saabamaay Aathaam Seytha Paavam Maarrida Yesu Puvidhanil Vanthaar Kurudarkal Kaana Sevidarkal Kaetka Oomaiyar Vaay Thiranthu Paesa Iratsikka Yesu Puvidhanil Vanthaara Arpudha Nanmaigal Seythavar Yesu Anbaraip Pola Neeyum Maara Azhaikka Yesu Puvidhanil Vanthaar Nanri Nanri Yesuvae En Devan Neerae Ennaiyum Ummaip Pola Maartra Iratsikka Neerae Puvidhanil Vantheer