பாடல் #1325
அறுகிரகநாதா இயேசு
🎙 கிறிஸ்தவ பாடல்
அறுகிரகநாதா இயேசு உம் அன்பில் நான் ஆறுதல் கண்டேன் சரணடைந்தேன் உந்தன் பாதம் ' பரலோக துதிகீதம் பாடுவேன் - நான் என் இருதயம் பாடும் கீதம் எரிந்து பிரகாசிக்கும் அன்பின் தீபம் அநுகிரகத்தால் என்னை அழைத்தவரே ஆயுள் முழுதும் காத்தருளும் சாட்சியாய் வாழ அருள்தாருமே சோதனை பெருகும் உலகில் அனுமதி தாரும் என் பிரபுவே ஆவியின் வரங்களில் ( கனிகளில் ) நான் பெருக