பாடல் #1322
சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்
🔤 Sangkeedham Paatitum Endhan Ullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம் பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும் தங்கிடும் என் உள்ளில் ஜீவத்தண்ணீர் சத்திய பாதை நான் கண்டேன் அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும் ஜீவநதிகள் ஓடிடும் சிலுவை நிழலின் அருகிலே எந்தன் வாழ்க்கை மாறிற்றே தளர்ந்த கால்கள் மான்கள் போல் தாவி ஓடி பெலன் பெறும் தாவீதின் மைந்தன் இயேசுவின் ஆவியினாலே உயிர்பெறும் பாவ சுமைகள் விலகிவிடும் சாப கட்டுகள் அறுந்திடும் கல்வாரி இரத்தத்தின் வல்லமையால் வஞ்சகன் வலைகள் ஒழிந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedham Paatitum Endhan Ullam Pongkitum Aanandham Inrum Enrum Thangkitum En Ullil Jeevatthanneer Satthiya Paathai Naan Kantaen Anpin Vellanggal Paaynthitum Jeevanathigal Otitum Siluvai Nizhalin Arukilae Endhan Vaazhkkai Maarirrae Thalarndha Kaalkal Maankal Pol Thaavi Oti Pelan Perum Thaaveethin Maindhan Yesuvin Aaviyinaalae Uyirperum Paava Sumaigal Vilakivitum Saaba Kattugal Arunthitum Kalvaari Ratthatthin Vallamaiyaal Vanjjakan Valaigal Ozhinthitum